• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு  சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்திய தக் லைஃப் படக்குழு!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்திய தக் லைஃப் படக்குழு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/03
in சினிமா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு இன்று தனது 42 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில்  ‘தக் லைஃப்‘  படக் குழுவினர் வீடியோயொன்றினை வெளியிட்டு சிம்புவிற்கு தமது  வாழ்த்துக்களைத்  தெரிவித்துள்ளனர்.

blank

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் ,ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில்  உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சிம்புவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில்  தக் லைஃப் படத்தை தயாரித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த வீடியோவில்  நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோ முடிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிம்பு பிறந்த நாளை ஒட்டி அவரது படம் குறித்த வீடியோ வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ –https://twitter.com/RKFI/status/1886255807878283428

Related

Tags: CinemaKollywoodSimbuSTR
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா!

Next Post

வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்!

Related Posts

₹800 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’
சினிமா

₹800 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’

2026-11-02
நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!
சினிமா

நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!

2026-10-30
“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்
சினிமா

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

2026-10-30
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்
கிசுகிசு

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

2026-10-30
“பெரிய சொத்து குழந்தை சொத்துதான்!” – யோகி பாபு கலகலப் பேச்சு!
சினிமா

“பெரிய சொத்து குழந்தை சொத்துதான்!” – யோகி பாபு கலகலப் பேச்சு!

2026-10-29
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தின் புதிய இந்திய வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
சினிமா

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தின் புதிய இந்திய வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

2026-10-28
Next Post
வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்!

வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்!

நாட்டில் நிலவிவரும் காசு மாசுபாடு குறித்த முக்கிய தகவல் வெளியானது!

காற்றின் தரக்குறியீடு தொடர்பான முக்கியத் தகவல்!

ஜனவரி 26 நாட்களில் 212,838 சுற்றுலா பயணிகள் வருகை!

ஜனவரி 26 நாட்களில் 212,838 சுற்றுலா பயணிகள் வருகை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!

தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!

0
இணையவழி மோசடி; 21 வெளிநாட்டவர்கள்‍ கைது!

இணையவழி மோசடி; 21 வெளிநாட்டவர்கள்‍ கைது!

0
காணாமல்போன மீனவர்கள் மீட்பு!

காணாமல்போன மீனவர்கள் மீட்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

2026-11-03

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: