மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்
குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுடிட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து அதனை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.