உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 6,995 வாக்குகள் – 13 உறுப்பினர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,255 வாக்குகள் – உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி – 3,329 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,512 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,165 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்