உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 3,439 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,344 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 704 வாக்குகள் – 1 உறுப்பினர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 681 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 543 வாக்குகள் – 1 உறுப்பினர்