• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உலக சாதனை படைத்த மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை!

உலக சாதனை படைத்த மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/19
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி-கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா தம்பதியரின் மகளான  தன்ய ஸ்ரீ என்ற 2 வயதுக் குழந்தை  ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை குறைந்த நேரத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது நடுவர்களான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுத் தலைவர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர்.அ.தனுராஜ் போன்றோர் சிறுமியின் உலக சாதனை முயற்சியை முழுமையாகக் கண்காணித்து உறுதி செய்தனர்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமி தன்ய ஸ்ரீ க்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம், அடையாள அட்டை  போன்றவை சிறப்பு விருந்தினர்களால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை கதிரவன் சமூக அபிவிருத்திக் நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

நிகழ்விவின் முதன்மை விருந்தினராக பங்கேற்றிருந்த  மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு நா. தனஞ்செயன்  உலக சாதனை படைத்த சிறுமியை வாழ்த்திப் பாராட்டினார்.

மட்டு செங்கலடி மத்திய கல்லூரியின் தலைமை ஆசிரியர் க.சுவர்னேஸ்வரன், தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு மா.சோமசூரியம், கல்குடா வலய ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிரஞ்சன் போன்றோர்  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: செங்கலடிமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்!

Next Post

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

Related Posts

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!
இலங்கை

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15
இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!
உலகம்

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

2025-06-15
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
இலங்கை

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!
இலங்கை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

2025-06-14
Next Post
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம்- மனோ கணேசன்

30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா?  -மனோ கணேசன்

மது அருந்துவதை நிறுத்தினார் பென் ஸ்டோக்ஸ்!

மது அருந்துவதை நிறுத்தினார் பென் ஸ்டோக்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

0
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

0
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

0
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

2025-06-15
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15

Recent News

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.