ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் 16 இஸ்ரேலியர்கள் சிறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மீட்பு சேவைகள் தெரிவித்தன.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
















