• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை!

ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/05
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவில் நேற்றைய தினம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது.

பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை அமுல்படுத்தியது

2022ம் ஆண்டு 19 பேரும், 2023ம் ஆண்டு 2 பேரும், 2024ம் ஆண்டு 117 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

அதே போன்று கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக நான்கு சோமாலியர்களும் மூன்று எத்தியோப்பியர்களும், தாயைக்  கொலை செய்த குற்றத்திற்காக சவுதி அரேபியக் குடிமகன் ஒருவரும் இவ்வாறு  தூக்கிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சவுதி அரேபியாமரண தண்டனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறப்பு பொலிஸ் சோதனையில் 703 பேர் க‍ைது!

Next Post

கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

Related Posts

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!
இலங்கை

2026-10-18
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!
உலகம்

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!
சினிமா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!
அமொிக்கா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
Next Post
கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? - அரசாங்கம் விளக்கம்!

மெக்சிகோவில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 07 கைதிகள் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

0
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

0
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: