• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/05
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசனம் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பரட்டைக்காடு, செட்டிக்காடு பகுதிகளில் சிறுபோக நெற்செய்கையின் அறுவடை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,அப்பகுதியில் அதிகரித்து வரும்  ‘ஏறி பூச்சி’ பூச்சியின் தாக்கம் காரணமாக பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள  நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் தாம் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருவதாகவும், பலருக்கு கடன்சுமை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளை  பயன்படுத்தியும்  தாக்கம் குறைவடையவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை மேலும் மோசமாவதற்கு முன்னதாக விவசாய திணைக்களம் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இது தொடர்பில்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

Related

Tags: ஏறி பூச்சிதிருகோணமலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை!

Next Post

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!

Related Posts

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து
அம்பாறை

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

2026-08-03
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!
இலங்கை

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

2026-08-03
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!
கிரிக்கெட்

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
பலத்த மழையினால் கொட்டகலையில் 40 வீடுகளுக்கு வெள்ளம்!
இலங்கை

பலத்த மழையினால் கொட்டகலையில் 40 வீடுகளுக்கு வெள்ளம்!

2026-08-03
Next Post
இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? - அரசாங்கம் விளக்கம்!

மெக்சிகோவில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 07 கைதிகள் உயிரிழப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

0
‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

‘ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு!

0
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

0
40 ஆண்டுகளில் இல்லாத சரிவு: யென்னை காப்பாற்ற ஜப்பான்–அமெரிக்கா கைகோர்ப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.