• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த பாகிஸ்தான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/26
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாயில் நேற்று இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில், பங்களாதேஷை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

குறிப்பிடத்தக்க வகையில் 17 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் முதல் முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

நேற்றிரவு ஆரம்பமான மெய்நிகர் அரையிறுதிப் போட்டியில் முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்த பங்களாதேஷ் அணி, குறிப்பாக முதல் 10 ஓவர்களில் அற்புதமாக பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்கு 49 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது.

எனினும், மொஹமட் ஹாரிஸ் (31), மொஹமட் நவாஸ் (25) மற்றும் ஷஹீன் அப்ரிடி (19) ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை துடுப்பாட்டத்தில் வழங்கினர்.

இதனால், சல்மான் ஆகா தலைமையிலான அணியானது 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு, பாகிஸ்தான் அணி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது.

இதனால், 136 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜாக்கர் அலி தலைமையிலான அணியால் ஒருபோதும் சரியான வேகத்தை எட்ட முடியவில்லை.

பாகிஸ்தானின் இடைவிடாத அழுத்தம் மற்றும் கூர்மையான பந்துவீச்சு இறுதியாக பங்களாதேஷை 9 விக்கெட்டுகளுக்கு 124 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.

இறுதியில் அவர்கள் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தனர்.

ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதே நேரத்தில் துடுப்பாட்டத்தில் பங்களாதேஷுக்காக ஷமிம் ஹொசைன் 30 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறந்து விளங்கிய ஷஹீன் அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில், இறுதிப் போட்டிக்கு முந்தைய மற்றொரு சூப்பர் ஃபோர் போட்டியில், இந்தியா இன்று துபாயில் நடைபெறும் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: asia cupBangladeshPakistanஆசியக் கிண்ணம்துபாய்பங்களாதேஷ்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மூவர் கைது!

Next Post

காசா திட்டத்தில் ட்ரம்ப், பிறருடன் இணைந்து பணியாற்றுவதாக பாலஸ்தீன ஜனாதிபதி உறுதி!

Related Posts

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!
இங்கிலாந்து

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!
இலங்கை

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!
அமொிக்கா

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!
இந்தியா

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!
இந்தியா

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

2026-06-17
Next Post
காசா திட்டத்தில் ட்ரம்ப், பிறருடன் இணைந்து பணியாற்றுவதாக பாலஸ்தீன ஜனாதிபதி உறுதி!

காசா திட்டத்தில் ட்ரம்ப், பிறருடன் இணைந்து பணியாற்றுவதாக பாலஸ்தீன ஜனாதிபதி உறுதி!

ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் – 8 பேர் உயிரிழப்பு

ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் - 8 பேர் உயிரிழப்பு

பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து!

பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.