• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான படகு – மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான படகு – மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/15
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு_சவுக்கடியில் அதிகாலையில் விபத்துக்குள்ளாகி கரைதட்டிய காரைதீவைச் சேர்ந்த படகிலிருந்து மீனவர்கள் பாதுகாப்பாக கரையை அடைந்துள்ளனர்.

காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையில் அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்த அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரை தட்டியது.

இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் ச ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் விடயத்தை கேட்டறிந்தனர்.

இதேவேளை, இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் போன்ற காரணங்களினாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: BatticaloaFishermansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!

Next Post

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்!

Related Posts

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கை

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-02
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!
இலங்கை

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

2026-03-02
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!
இலங்கை

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

2026-03-02
மத்திய கிழக்கு  போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!
இலங்கை

மத்திய கிழக்கு போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

2026-03-02
மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

2026-03-02
மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!
இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

2026-03-02
Next Post
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்!

மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஹிஸ்புல்லா தாக்குதல்- லெபனான் அரசு கடுமையாக கண்டனம்!

ஹிஸ்புல்லா தாக்குதல்- லெபனான் அரசு கடுமையாக கண்டனம்!

0
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

0
2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !

2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !

0
புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

0
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.