• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்!

சீன – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/25
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

‘சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது’ என ஸி  ஜின்பிங் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப், சீன ஜனாதிபதி  ஸி  ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.

ரஷ்யா-உக்ரைன் போர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தைவான் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தங்களின் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளோம் எனவும் அது இன்னும் சிறப்பாகும் எனவும்  சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது  என்றும்  அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால் ஜப்பானின் ராணுவம் தலையிடும் என்று ஜப்பான் பிரதமர் சானே டகைச்சி சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடந்துள்ளது.

ஜப்பான் அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: chinaDonald TrumpUSAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

Next Post

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

Related Posts

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

2026-07-18
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!
உதைப்பந்தாட்டம்

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

2026-07-18
தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!

 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான்  குற்றச்சாட்டு!
இந்தியா

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
Next Post
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்வுவை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் குழு!

துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

சில இடங்களில் 150 மி.மீ. அதிகமான மழை; மக்கள் அவதானம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

0
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.