ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த விசேட உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2024 Athavan Media, All rights reserved.