• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

Rahul by Rahul
2025/12/01
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வேத்துச்சேனை, வட்டவளை, நாதனைவெளி, ஓட்டடிமுன்மாரி உள்ளிட்ட பல வயற்கண்டங்களில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளப் பெருக்கினால் வயல்வெளிகள் அனைத்தும் உடைப்பெடுத்து மீதமுள்ள நெல்நாற்றுக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ள இந்நிலையில் விவசாயிகள் உடைப்பெடுத்துள்ள வரம்புகளை திருத்தி சீரமைத்து வருகின்றனர்.

மேலும் வெள்ள நீர் வடிந்து கொண்டிக்கின்ற இந்நிலையில் வயல் பாதிப்புகள் தொடர்பில் தற்போதைய நிலையில் தொலைபேசி இணைப்புக்கள் சீராக கிடைக்கப்பெறாத போதும், விவசாய அமைப்புக்களுடாக பாதிப்பின் நிலவரங்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாடுகளை மோற்கொண்டுள்ளதாகவும், அப்பகுதி பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: as fields in the Wellaveli areaFarmersflooded.lkahave beennewsupdatsworried
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!

Next Post

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

Related Posts

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
இந்தியா

இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!
உலகம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

2026-08-29
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!
இலங்கை

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

2026-08-28
Next Post
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

0
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

0
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

0
கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி  கவிழ்ந்து விபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.