• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
லெபனானில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 09 பேர் பலி

Hanushya P by Hanushya P
2026/02/09
in உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு லெபனானின் திரிப்போலி நகரில் அடுத்தடுத்த இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு இந்த சம்பவம் பதிவானதாகவும்,  இந்த சம்பவத்தின்போது மீட்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடம் இரண்டு தொகுதிகளைக் கொண்டிருந்ததுடன், ஒவ்வொன்றிலும் ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில் சுமார் 22 பேர் உள்ளே இருந்ததாக குடியிருப்பாளர்கள் மதிப்பிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அவசரகால மற்றும் நிவாரண நிறுவனங்களின் ஆதரவுடன் சிவில் பாதுகாப்பு குழுக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற கட்டடங்கள் காரணமாக ‘திப்போலியை பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவிப்பதாக நகரபிதா அப்தெல் ஹமீத் கரிமே தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள மக்கள் அந்த நாட்டு பொலிஸாரால், குறித்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், சூழவுள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும் அனைத்து அவசர சேவைகளை வழங்கவும், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Tags: #athavan #athavannews #newsupdatebuildings collapsedHospitalNine people
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’

Next Post

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

Related Posts

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்
உலகம்

2026-02-09
விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!
அமொிக்கா

ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு சிறைத்தண்டனை

சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

வொஷிங்டன் போஸ்ட் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்
அமொிக்கா

வொஷிங்டன் போஸ்ட் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்

2026-02-09
நோபல் பரிசு பெற்ற ஈரானியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ஈரான்

நோபல் பரிசு பெற்ற ஈரானியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-09
Next Post
உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

0
லெபனானில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 09 பேர் பலி

லெபனானில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 09 பேர் பலி

0
போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’

போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’

0
டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று மூன்று போட்டிகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.