• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/03
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் (House of Commons) சுமார் இரண்டரை மணிநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயல்கள் சரியானவை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.

வான்வழியாக குண்டுகளை வீசி ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவதில் (Regime Change) இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கும் இடையிலான மிக முக்கியமான மற்றும் பாரிய இராஜதந்திர மோதலாக இது பார்க்கப்படுகிறது.

இதவேளை, முன்னாள் சிரேஷ்ட சட்டத்தரணியான ஸ்டார்மர், சர்வதேச சட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஈராக் போரின் கசப்பான நினைவுகளை நினைவுகூர்ந்த அவர், அமெரிக்காவின் தாக்குதல்கள் சட்டப்பூர்வமானவை என்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் உணர்த்தினார்.

இருப்பினும், வளைகுடா நாடுகளில் உள்ள நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு பிரித்தானிய விமானத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தது சட்டப்படியானது என்று அவர் நியாயப்படுத்தினார்.

இந்நிலையில் ஸ்டார்மரின் இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதன்படி, கன்சர்வேடிவ் மற்றும் ரிஃபார்ம் யூகே கட்சிகள் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிரித்தானியா தனது முழுமையான ஆதரவை வெளிப்படையாக வழங்கியிருக்க வேண்டும் என்று கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Donald TrumpEnglandukUSAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு? ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க

Next Post

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!
இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
Next Post
சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை - பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.