• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு கல்லடியில் பெண்ணொருவர் கசிப்புடன் கைது

Hanushya P by Hanushya P
2026/04/09
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கி கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை,  105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் , மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையில் சாஜன் ஜெயசிங்க, அஜித், பொலிஸ் கொஸ்தாப் பர்களான ரதன், கொடிகார, ஜெயரத்தின கொண்ட குழுவினர் சம்பவதினமான நேற்று கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியில் வீட்டை சுற்றி உயரத்தில் மதில் அமைத்து அதில் சிசிரிகமாரக்கள் பொருத்தப்பட்டு வீட்டை முற்றுகையிட்டனர்

இதின் போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணை கைது செய்ததுடன் 105 போத்தல் கசிப்பை மீட்டனர்

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள குறித்த பெண் வீட்டினை சுற்றி உயரமாக மதில் அமைத்து சிசிரி கமராக்களை பொருத்தி நீண்டகாலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ள இவர் பொலிசார் வீட்டை முற்றுகையிடும் போது சிசிரிவி கமராவில் பார்த்து கொண்டதும் வீட்டின் கதவை மூடி வீட்டில் யாரும் இலாததுபோல வீட்டுக்குள் இருந்து கொண்டு பொலிசார் போன பின்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவார் என்பதுடன் இவருக்கு எதிராக பொதுக்கள் பொலிசாரிடம் பல முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது

Related

Tags: 105 bottles of liquorarrestedBatticaloaKalladyPolice raided
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

Next Post

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

Related Posts

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இலங்கை

2026-04-09
கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்

38-வது ஆண்டு நினைவேந்தல் ஊர்திப்பவனி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணம்!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

2026-04-09
Next Post
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா - ஈரான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

0
மட்டு கல்லடியில் பெண்ணொருவர் கசிப்புடன் கைது

மட்டு கல்லடியில் பெண்ணொருவர் கசிப்புடன் கைது

0
2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

0
கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

0
இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.