• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், மத்திய கிழக்கு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது பயணத்திற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கையில், “ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மறுபுறம், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர்ச் சூழலுக்கு மத்தியில் ஒரு முக்கிய திருப்பமாக, அமெரிக்காவிற்கான லெபனான் மற்றும் இஸ்ரேலிய தூதுவர்கள் தொலைபேசி ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக இடம்பெற்ற முதலாவது தொடர்பாடலாக இது கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் அமெரிக்காவில் உத்தியோகபூர்வ போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: Americaconflict in the Middle East.IranisrealePakistanworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

Next Post

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

Related Posts

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமொிக்கா

சோதனையின் போது தவறுதலாக இணைய அணுகல் பெற்ற மெட்டா AI!

2026-08-06
கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!

2026-08-06
Next Post
யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஈரான் மோதல் ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும்: வளைகுடா பயணத்தின் இறுதியில் பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!

ஆங்கிலக் கால்வாய் விபத்தில் நால்வர் உயிரிழப்பு : சம்பவம் தொடர்பில் சூடான் நாட்டு இளைஞர் பிரித்தானியாவில் கைது!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

0
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06

Recent News

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.