• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.

இவர்களில் லக்சான் பேரரேரா (வயது 35) என்பவர் மாத்திரமே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: srilanka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

Next Post

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

Related Posts

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு
இலங்கை

2026-04-15
11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச
இலங்கை

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

2026-04-15
‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து
இலங்கை

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

2026-04-15
Next Post
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

0
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

0
கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

0
11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

0
எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் XChat

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.