• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/23
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்றது.

இந்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

காலை 7 மணி முதலே வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் என்றால் ஏதாவது ஸ்பெஷல் நிகழ்வு அனைவரது கவனத்தையும் தட்டி செல்லும்.

அந்த வகையில், கோவை அரசு கலை கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்கும் நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த ரோபோ, பட்டு பாவடை அணிந்து கையில் ஒரு தாம்பல தட்டில் ரோஜா பூக்கள், சாக்லெட் வைத்து இருக்கிறது, வாக்குசாவடிக்குள் வாக்காளர்கள் நுழைந்ததும் அன்போடு வரவேற்று சாக்லெட் கொடுக்கிறது.

Related

Tags: india newsKovaivoter
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

Next Post

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

Related Posts

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமொிக்கா

சோதனையின் போது தவறுதலாக இணைய அணுகல் பெற்ற மெட்டா AI!

2026-08-06
சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, ஆட் கடத்தல்காரர்கள் புதிய வலையமைப்பை நிறுவியுள்ளதாக தகவல்!
இங்கிலாந்து

சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, ஆட் கடத்தல்காரர்கள் புதிய வலையமைப்பை நிறுவியுள்ளதாக தகவல்!

2026-08-06
Next Post
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

0
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06

Recent News

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.