• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste Management) நடவடிக்கைகளை மிகவும் சீரான முறையில் முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் நிபந்தனைகளுக்கு அமைவாக, வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரசு நிறுவனங்களுக்குள்ளும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Single-use) பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதோ அல்லது பயன்படுத்துவதோ முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அரசு நிறுவனங்களுக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசப்படும் ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கும் அனைத்து நிறுவனத் தலைவர்களும் தத்தமது மட்டங்களில் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, கடந்த வருடத்தின் (2025) ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கையில் உள்ள விதிகளும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரசு நிறுவனங்களும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “3R” (Three R) கருத்தாக்கத்திற்கு இணங்கவே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதாவது: Reduce: கழிவுகளைக் குறைத்தல்,, Reuse: மீண்டும் பயன்படுத்துதல், Recycle: மறுசுழற்சி செய்தல் என்பனவாகும் .

இந்த முக்கிய சுற்றறிக்கையானது சுற்றாடல் அமைச்சின் முழுமையான உடன்பாட்டுடனும், வழிகாட்டலுடனும் வௌியிடப்பட்டுள்ளதாகப் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பசுமை நிர்வாகத்தை நோக்கி அரச கட்டமைப்பு நகர்வதற்கு இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Related

Tags: ban plastic bottlessrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

Next Post

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

Related Posts

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!
உதைப்பந்தாட்டம்

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

2026-05-19
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!
அம்பாறை

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!
அமொிக்கா

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!
இங்கிலாந்து

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

2026-05-19
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

2026-05-19
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!
இலங்கை

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

2026-05-19
Next Post
பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

0
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

0
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

0
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

0
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

0
பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

2026-05-19
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

2026-05-19
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

2026-05-19
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

2026-05-19
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

2026-05-19

Recent News

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

2026-05-19
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

2026-05-19
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

2026-05-19
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.