• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள்ள வாகன சாரதிகளை இலக்கு வைத்து, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவு (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

CCTV கேமரா அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த அதிநவீன பணமோசடி வலையமைப்பு செயற்பட்டு வருவதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மோசடிக்காரர்கள் தங்களை ‘இலங்கை பொலிஸ்’ அதிகாரிகள் போலக் காண்பித்து, வாகன சாரதிகளின் கைபேசிகளுக்குப் போலியான செய்திகளை அனுப்புகின்றனர்.

அதில், உங்கள் வாகனம் போக்குவரத்து விதியை மீறியுள்ளதாகவும், அதற்கான அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அத்துடன், அந்த அபராதப் பணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்காக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ “GovPay”தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான இணையதள இணைப்பும் அந்தச் செய்தியில் இணைக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் அது உண்மையான இணையதளம் என நம்பி, அந்த இணைப்பை கிளிக் செய்து தங்களது விபரங்களை உள்ளிடும் போது பேராபத்து ஏற்படுகின்றது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின், அட்டை விபரங்கள் (Credit/Debit Card Details), ரகசிய இலக்கங்கள் , OTP குறியீடுகள் (One-Time Passwords), மற்றும் தனிப்பட்ட ரகசியத் தரவுகள் (Personal Data) ஆகியவற்றைச் சைபர் குற்றவாளிகள் மிக இலகுவாகத் திருடி, அவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.

இவ்வாறான போலியான செய்திகள் குறித்து வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கம் அல்லது பொலிஸ் தரப்பிலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்திகள் கிடைத்தால், அதில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தங்களது வங்கி அட்டை விபரங்கள் மற்றும் OTP குறியீடுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related

Tags: cyber scamSri Lanka CERTsrilanka newssrilanka police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப் போதனா வைத்தியசாலைக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

Next Post

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

Related Posts

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !
இலங்கை

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

மட்டுவில் 8 பேர் கைது
அம்பாறை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

2026-07-15
அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்!
இலங்கை

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்!

2026-07-15
Next Post
உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

0
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

0
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

0
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

2026-07-15
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

2026-07-15
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

2026-07-15

Recent News

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

2026-07-15
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

2026-07-15
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

2026-07-15
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

2026-07-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.