• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை
தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

​இதன்போது முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இதுவரைக்காலம் பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ள காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பாக கண்டறிவதற்காக, இதுவரை மீள ஒப்படைக்கப்படாத காணிகளை பார்வையிடும் நோக்கில் இன்று கள விஜயம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related

Tags: srilanka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!

Next Post

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

Related Posts

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

2026-07-16
சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
அம்பாறை

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

நிந்தவூரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!
இந்தியா

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

2026-07-16
Next Post
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து - சிறுமி ஒருவர் படுகாயம்!

Paris Saint-Germain கொண்டாட்டம் கலவரமாக மாறியது: தண்டனைகள் அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

0
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

0

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

0
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.