• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் பாலியல் நோய் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பதின்ம வயதினரிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, “HIV மற்றும் STI எனப்படும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள், குறிப்பாக பதின்ம வயது இளைஞர், யுவதிகளிடையே முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு அதிகரிப்பைக் காட்டியுள்ளன.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் பிரிவினால் கலந்துரையாடப்பட்டதன் பின்னரும், சில பாடசாலை மாணவர்களும் சில பல்கலைக்கழக மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், இது குறித்து பிரதமருடனும், சிறுவர் விவகார அமைச்சருடனும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, அரசாங்கம் என்ற ரீதியில், தொடர்புபட்ட தரப்பினரை ஒன்றிணைத்து இந்த நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலர் தாங்கள் அறியாமலேயே இதற்கு இரையாகிவிட்டதாகத் தங்களது தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு அதிகமாக அடிமையாவதன் மூலம், பிள்ளைகள் பிற்காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தூண்டப்படும் போக்கு காணப்படுவதாக மனநல மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால் மூளையில் ஏற்படும் இரசாயனக் கலவை மாற்றங்கள் காரணமாக, பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கித் தள்ளப்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்

Next Post

தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி!

Related Posts

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 
இந்தியா

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

2026-07-02
இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை
இலங்கை

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 
ஆசிரியர் தெரிவு

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 

2026-07-02
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா
இலங்கை

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

2026-07-02
Next Post
தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி!

தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி!

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் –  10 பேர் உயிரிழப்பு!

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு!

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

0
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

0
இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

0
வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

ஆண்டி பர்ன்ஹாமின் ‘தொலைநோக்கு’ திட்டத்திற்கு ஏஞ்சலா ரெய்னர் ஆதரவு!

ஆண்டி பர்ன்ஹாமின் ‘தொலைநோக்கு’ திட்டத்திற்கு ஏஞ்சலா ரெய்னர் ஆதரவு!

0
செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

2026-07-02
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

2026-07-02
இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

2026-07-02
வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

2026-07-02
ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 

2026-07-02

Recent News

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

2026-07-02
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

2026-07-02
இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

2026-07-02
வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.