• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாதுகாப்புத் திட்டத்தில் 5 பில்லியன் பவுண்ட் பற்றாக்குறை – பிரதமர் ஸ்டார்மர் மீது கெமி பேடனோக் அதிரடி குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/02
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட நீண்டகால பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் 5 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறை காணப்படுவதாகக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவி கெமி பேடனோக் குற்றம் சாட்டியுள்ளார்.

பதவியிலிருந்து விலகிய பிரதமர் கீர் ஸ்டார்மர், தனக்குப்பின் வரவுள்ள புதிய பிரதமருக்கு ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடியையும் குழப்பத்தையும் விட்டுச் செல்வதாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமரிடமிருந்தான வினாக்கள் நேரத்தின் போது அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான 15 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான புதிய பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டார்.

ஆனால், இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு வரவு செல்வது திட்டத்தில் கூடுதலாக 4.7 பில்லியன் பவுண்டுகளை அடுத்த நிதியமைச்சர் கண்டறிய வேண்டும் எனப் பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாடே பிரதமர் சேர் கீர் ஸ்டார்மரின் இறுதி உத்தியோகபூர்வ கடமைகளில் ஒன்றாக அமையவுள்ள நிலையில், இந்த விவகாரம் பிரித்தானிய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

Next Post

ஆண்டி பர்ன்ஹாமின் ‘தொலைநோக்கு’ திட்டத்திற்கு ஏஞ்சலா ரெய்னர் ஆதரவு!

Related Posts

அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!
அமொிக்கா

2026-08-18
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!
இந்தியா

சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!
உலகம்

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!
இங்கிலாந்து

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

ஒலிக்கு உணர்திறன் கொண்ட ஒரு விசித்திரமான சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து!
இங்கிலாந்து

ஒலிக்கு உணர்திறன் கொண்ட ஒரு விசித்திரமான சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து!

2026-08-18
Next Post
ஆண்டி பர்ன்ஹாமின் ‘தொலைநோக்கு’ திட்டத்திற்கு ஏஞ்சலா ரெய்னர் ஆதரவு!

ஆண்டி பர்ன்ஹாமின் ‘தொலைநோக்கு’ திட்டத்திற்கு ஏஞ்சலா ரெய்னர் ஆதரவு!

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் - HRCSL 

வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

0
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

0
சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

0
இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

0
மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.