• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்பி எழுத்து மூலம் கோரிக்கை!

Hanushya P by Hanushya P
2026/07/09
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள் – சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்பி எழுத்து மூலம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுவதற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி,  நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியில் என்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் வருகிறார்.

சமீப காலமாக இந்த நடத்தை எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்றால், அது என் கவனத்தைச் சிதறடிப்பதால்,  நாடாளுமன்ற அவையில் அவரை எனக்கு அருகில் அமர வைப்பது எனக்கு இயலாத காரியமாகிவிட்டது.

குறிப்பிட்ட அந்த உறுப்பினர், ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

பொதுவாக இத்தகைய உறுப்பினர்களுக்கு அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இருக்கை வழங்கப்படும்.

இருப்பினும் வழக்கமான நடைமுறையை மீறி குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர்,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பிறகு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர வைக்கும் வழக்கமான நடைமுறைக்கு இணங்க,  குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரை என்னிடமிருந்து இடதுபுறமாக நகர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Related

Tags: archuna mpChange the seatGajendrakumar PonnambalamParliament
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

Related Posts

யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!
இலங்கை

2026-07-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-09
நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு!

2026-07-09
ஈரான் மீதான புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை மேலும் உயர்வு!
உலகம்

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

0
யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

0
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

0
நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு!

0
சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

2026-07-09
யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

2026-07-09
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

2026-07-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-09
நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு!

2026-07-09

Recent News

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்

2026-07-09
யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

யாழ் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு – இராணுவம் இணக்கம்!

2026-07-09
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

2026-07-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.