• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
20% கட்டணம் தள்ளுபடி; ஈரானின் எரிசக்தி இலக்குகளை தாக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

20% கட்டணம் தள்ளுபடி; ஈரானின் எரிசக்தி இலக்குகளை தாக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/15
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, இஸ்ரேல், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹார்முஸ் நீரிணைப் பாதையின் மீதான ஈரானின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்கா போராடி வரும் நிலையில், அப்பாதையில் செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்கள் மீதும் 20% கட்டணம் விதிக்கப்படும் என்று விடுத்திருந்த அச்சுறுத்தலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, அந்தக் கட்டணத் திட்டத்திற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியின் போது உரையாற்றிய ட்ரம்ப், அவர்கள் (ஈரான்) பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால், அடுத்த வாரம் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் குறிவைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த பல மாத கால மோதல்களுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட, ஏற்கனவே பலவீனமாக இருந்த போர்நிறுத்த ஒப்பந்தம், கடந்த வாரம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல்கள் வெடித்ததால் சீர்குலைந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நீரிணையை மீண்டும் மூடியுள்ளதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜோர்தானில் உள்ள அஸ்ராக் (Azraq) தளத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய இராணுவம் புதன்கிழமை (15) அதிகாலை தெரிவித்தது. 

இது குறித்து பென்டகனிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.

அத்துடன், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியது.

ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டு வருவதாக குவைத் இராணுவம் கூறியதுடன், அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த மோதல் தீவிரமடைந்திருப்பது, ஈரானின் அண்டை நாடுகளையும் உள்ளடக்கி, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள இந்தப் போருக்கு, கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்குமா என்ற சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

Related

Tags: Donald TrumpHormuzIranடொனால்ட் ட்ரம்ப்ஹார்முஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

Next Post

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

Related Posts

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுரங்கப்பாதைக்கான அகழ்வுப் பணி நிறைவு!
இலங்கை

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுரங்கப்பாதைக்கான அகழ்வுப் பணி நிறைவு!

2026-07-15
கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராகத் திறந்த பிடியாணை!
இலங்கை

கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராகத் திறந்த பிடியாணை!

2026-07-15
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – ஆர்ஜென்டினா!
உதைப்பந்தாட்டம்

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – ஆர்ஜென்டினா!

2026-07-15
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

குமார ஜெயகோடி மீதான வழக்கு: அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 7!

2026-07-15
அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!
அமொிக்கா

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

2026-07-15
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

2026-07-15
Next Post
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

0
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

0
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.