• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/19
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

தெஹிவளை – கல்கிசை பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன.

அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்டிருந்ததுடன்
சம்பவத்தில் காயமடைந்தவர் “சண்டோ” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பொது மயானத்திற்குள் நுழைந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் 9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டினால் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காணொளிகளின் ஊடாக வௌிவந்துள்ளது.

Related

Tags: gunshootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

Next Post

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

Related Posts

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!
இலங்கை

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

2026-10-20
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

2026-10-20
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!
இலங்கை

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

2026-10-19
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!
இலங்கை

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

2026-10-19
Next Post
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

0
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

0
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

0
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

0
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

0
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

2026-10-20
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

2026-10-20
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

2026-10-19
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: