• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/27
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள், ஜெர்மனி
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்லாமியத் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பதிவுகள் கொண்ட 21 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜெர்மன் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (26) தெரிவித்துள்ளது.

பெர்லினில் நடைபெற்ற ‘பிரைட்’ (Pride) கொண்டாட்டங்களுக்கு அருகே மினிவேனை மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வருடாந்திர LGBTQ கொண்டாட்டங்களில் ஒன்றான ‘கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே’ (Christopher Street Day) நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே, சனிக்கிழமையன்று இரவு சுமார் 10 மணிக்கு (2000 GMT) பிராண்டன்பர்க் வாயிலுக்கு (Brandenburg Gate) அருகிலுள்ள டியர்கார்டன் பூங்காவில் (Tiergarten park) மினிவேனை பயன்படுத்தி திட்டமிட்ட இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாகனத்தால் மோதிய விபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சந்தேக நபர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் பலர் காயமடைந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, இந்த தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது 29 பேர் காயமடைந்தனர். 

Related

Tags: BerlinPride attackபெர்லின்ஜெர்மன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

Next Post

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

Related Posts

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!
ஆசிரியர் தெரிவு

2026-07-27
100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 
உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

2026-07-27
தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!
இலங்கை

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

2026-07-27
நிலாவெளி கடற்கரையில் சோகம்: டச்சு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு! 

நாட்டின் சில பகுதிகளில் மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் சில பகுதிகளில் மழை!

2026-07-27
Next Post
சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

0
பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

0
100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

0
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

0
தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

0
சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

2026-07-27
பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

2026-07-27
100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

2026-07-27
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

2026-07-27
தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

2026-07-27

Recent News

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

2026-07-27
பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

2026-07-27
100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

2026-07-27
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

2026-07-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv Athavan tv Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.