• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தி.மு.க.வுக்கு மக்களிடம் பேராதரவு: ஸ்டாலின் ‘முதல்வர்’ என்ற அறிவிப்பு வரும்- வைகோ

Litharsan by Litharsan
2021/04/06
in இந்தியா, தமிழகம்
75 1
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளதாகவும் 200இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப் பதிவுக்காக ஏழை, தினக்கூலி மக்கள் அதிகமாக வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள வைகோ, அவர்கள் தன்னை வரவேற்றதாகவும் தி.மு.க.வுக்கு மக்களிடம் பேராதரவு திரண்டிருப்பதைக் காணமுடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் ஜனநாயகத்தின் தீர்ப்பு ஸ்டாலின் முதல்வர் என்பதாகவே அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் தேர்தலை இரத்துச் செய்யக் கோரிய அ.தி.மு.க.வினரின் மனு குப்பைத் தொட்டிக்குன் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள வைகோ, இந்த்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் படுதோல்வி அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: TamilnaduVaikoசட்டமன்றத் தேர்தல்தமிழ்நாடுவைகோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு

Next Post

பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது – அமைச்சர் கெஹலிய

Related Posts

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
Next Post

பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது - அமைச்சர் கெஹலிய

வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2021 – 11 மணி வரையான வாக்களிப்பு நிலைவரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2021 - 11 மணி வரையான வாக்களிப்பு நிலைவரம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.