• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

யாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Litharsan by Litharsan
2021/04/23
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
85 1
A A
0
61
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் ஆகியவற்றில் 636 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, கைதடி அரச திணைக்களம் ஒன்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுன் இவர்கள், திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Jaffnaகொரோனா தொற்றுமருத்துவர் கேதீஸ்வரன்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அவசரகாலநிலை அறிவிப்பு!

Next Post

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

Related Posts

13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!
இலங்கை

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

2026-04-23
Next Post
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

ரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது !

கையிருப்பில்  இருக்கும் தடுப்பூசிகள் போதுமானதல்ல– லலித் வீரதுங்க

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

0
போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

0
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

2026-04-23
போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-04-23

Recent News

13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.