• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்!

அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/25
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
77 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை – பொத்துவில், அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் கடலுக்கு சென்ற இண்டு மீனவர்களே கடந்த 23ஆம் திகதி முதல் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

பொத்துவில் – களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரும் பசறிச்சேனையை சேர்ந்த 32 வயதான ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில் காணாமல் போயுள்ள மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: அம்பாறைஅறுகம் குடாபொத்துவில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்டா வகை கொரோனா 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது – மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என எச்சரிக்கை!

Next Post

சேதன, இரசாயன உரங்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

Related Posts

BREAKING

சாகர காரியவசம் கைது !

2026-08-10
இலங்கை

“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!

2026-08-10
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கை

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் தொடர்புடைய தலைவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

2026-08-09
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் 90,000-ஐ நெருங்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: ஆகஸ்ட் முதல் 8 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-09
Next Post
சேதன, இரசாயன உரங்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

சேதன, இரசாயன உரங்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு!

மியாமி கட்டட சரிவு: ஒருவர் உயிரிழப்பு- 99பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மியாமி கட்டட சரிவு: ஒருவர் உயிரிழப்பு- 99பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.