• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

Anoj by Anoj
2021/07/01
in டெனிஸ், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும்.

ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதன்படி தற்போது நடைபெற்றுவரும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுளை பார்க்கலாம்,

1. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரே, ஜேர்மனியின் ஒஸ்கார் ஓட்டேவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், என்டி முர்ரே, 6-3, 4-6, 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

2. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தென்னாபிரிக்காவின் கெவீன் பீட்டசனுடன் பலப்பரீட்டசை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜோகோவிச், 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

3. இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், நெதர்லாந்தின் லெஸ்லி பட்டினாமா கெர்கோவ்வும் ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், கர்பீன் முகுருசா, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

4. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூருடன் மோதினார்.

இப்போட்டியில், ஒன்ஸ் ஜாபூர் 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

Related

Tags: ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிகிராண்ட்ஸ்லாம்நோவக் ஜோகோவிச்விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

Next Post

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

Related Posts

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!
ஆசிரியர் தெரிவு

49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!

2026-09-16
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?
கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?

2026-09-14
Next Post
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

கப்பல் தீ விபத்து – மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு!

கப்பல் தீ விபத்து - மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு!

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு!

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது - கூட்டமைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

0
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.