• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்!

பிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட் தொற்று பாதிப்பு அதிகரிப்பு!

Anoj by Anoj
2021/10/08
in இங்கிலாந்து
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 40ஆயிரத்து 701பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 122பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட் தொற்று பாதிப்பு 40ஆயிரம் என்ற அளவில் நகர்ந்தது. இடைப்பட்ட காலத்தில் தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 80இலட்சத்து 46ஆயிரத்து 390பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 417பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 48ஆயிரத்து 290பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 807பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 65இலட்சத்து 60ஆயிரத்து 683பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபிரித்தானியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

Next Post

நுவரெலியாவில் கிராம சேவகரின் கொலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

Related Posts

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

2026-06-19
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
Next Post
நுவரெலியாவில் கிராம சேவகரின் கொலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் கிராம சேவகரின் கொலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு- களுதாவளையில் விபத்து: ஒருவர் படுகாயம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

15 - 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.