• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட்: 20பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Anoj by Anoj
2021/11/16
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், 20பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம்-உல்-ஹக், நடுத்தர துடுப்பாட்ட வரிசை வீரர் கம்ரான் குலாம், சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹரிஸ் ரவுஃப், இம்ரான் பட், ஷாநவாஸ் தஹானி மற்றும் யாசிர் ஷா ஆகியோருக்குப் பதிலாக இந்த மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

பாபர் அசாம் தலைமையிலான அணியில், முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபிக், அபிட் அலி, அசார் அலி, பிலால் ஆசிப், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாட் அலாம், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், முகமது அப்பாஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, நௌமான் அலி, சஜித் கான், சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல், ஷஹீன் அப்ரிடி, ஸாஹித் மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் முதலாவதாக ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி டாக்காவில் நடைபெறுகின்றது.

Related

Tags: இம்ரான் பட்டெஸ்ட் தொடர்பங்களாதேஷ் கிரிக்கெட் அணிபாகிஸ்தான் அணிஷாநவாஸ் தஹானிஹரிஸ் ரவுஃப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சி போலி பிரச்சாரம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Next Post

பாதையை தனியார்கள் சொந்தம் கொண்டாடுவதால் குளத்தின் ஊடாக பயணிக்கும் மக்கள்

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
பாதையை தனியார்கள் சொந்தம் கொண்டாடுவதால் குளத்தின் ஊடாக பயணிக்கும் மக்கள்

பாதையை தனியார்கள் சொந்தம் கொண்டாடுவதால் குளத்தின் ஊடாக பயணிக்கும் மக்கள்

கொரோனாவைக் கட்டுப்படுத்தவே பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் - அரசாங்கம்!

ஒருமாத இடைவெளிக்கு பிறகு பொதுபார்வையில் தென்பட்ட வடகொரிய தலைவர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.