• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
21 ஆம் திகதிமுதல் வெளி மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

Dhackshala by Dhackshala
2021/11/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் சில இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அதற்கமைவாக இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு 03 மாதங்கள் முழுமையானவர்களுக்கே இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படவுள்ளது.

கடந்த காலங்களில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்களே முதல்கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: தடுப்பூசிமக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் 5 இலட்சத்து 53 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

Next Post

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை – பொலிஸ்!

Related Posts

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
இலங்கை

2026-09-11
அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!
அமொிக்கா

அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

2026-09-11
காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
Next Post
எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை – பொலிஸ்!

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை - பொலிஸ்!

பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை!

இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு சூழல் : கடற்படையின் பலத்தை அதிகரிக்க இந்தியா திட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

0
அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

0
காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

0
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

0

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

2026-09-11
அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

2026-09-11
காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

2026-09-11
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

2026-09-11
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

2026-09-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.