• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
குளிர்கால ஒலிம்பிக் போட்டி: அமெரிக்காவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சீனா !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/02/20
in விளையாட்டு
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், 36 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

15 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள், 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 36 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள ஜேர்மனி, 11 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.

சீனா 9 தங்க பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை மூன்றாவது இடத்தில் இருந்த அமெரிக்கா, 8 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 7 வெண்கல பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

சுவீடன், 8 தங்கபதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

நெதர்லாந்து, ஒஸ்திரியா, சுவிஸ்லாந்து,ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கையால் அச்சமடையவில்லை – உக்ரைன் ஜனாதிபதி

Next Post

அவுஸ்ரேலியா – இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

Related Posts

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!
கிரிக்கெட்

2026-02-03
T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

மூன்றாவது டி:20; ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!

2026-02-02
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
Next Post
அவுஸ்ரேலியா – இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

அவுஸ்ரேலியா - இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

மஸ்கெலியாவில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – ஐவர் படுகாயம்!

மஸ்கெலியாவில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து - ஐவர் படுகாயம்!

பெட்ரோபோலிஸ்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரேசில் நகரில் இன்னும் 200 பேரைக் காணவில்லை

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.