• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம்: சார்லஸ் லெக்லெர்க் சம்பியன்!

Anoj by Anoj
2022/03/21
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது.

இதன்படி, நடப்பு ஆண்டின் முதல் சுற்றான பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம், நேற்று பஹ்ரைன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.238 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 37 நிமிடங்கள் 33.584 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 26 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 5.598 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் கார்லோஸ் செய்ன்ஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

9.675 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் இரண்டாவது சுற்றான சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 27ஆம் திகதி ஜெடா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: சம்பியன்சார்லஸ் லெக்லெர்க்பஹ்ரைன் பர்முயுலா-1மெசிடஸ் பென்ஸ் அணிலீவிஸ் ஹெமில்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது !

Next Post

சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை கோரியது அரசாங்கம் !

Related Posts

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்
கிரிக்கெட்

2026-03-10
ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பின் 5 ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்
கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

2026-03-09
மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண  சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!
ஆசிரியர் தெரிவு

மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!

2026-03-09
சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்
ஆசிரியர் தெரிவு

சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

2026-03-09
டி20 உலக கோப்பை: 🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.*
கிரிக்கெட்

டி20 உலக கோப்பை: 🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.*

2026-03-09
Next Post
கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை கோரியது அரசாங்கம் !

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்: ஓய்வுபெற்ற வைத்தியருக்கு பிணை

இந்தியாவில் முதலீடு செய்யும் ஜப்பான்!

இந்தியாவில் முதலீடு செய்யும் ஜப்பான்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.