• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நெதர்லாந்து அணியை ஒருநாள் தொடரில் வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து அணி!

நெதர்லாந்து அணியை ஒருநாள் தொடரில் வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து அணி!

Anoj by Anoj
2022/06/23
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நெதர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, எட்வட்ஸ் 64 ஓட்டங்களையும் டி லீட் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வில்லி 4 விக்கெட்டுகளையும் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் பெய்ன், லிவிங்ஸ்டன் மற்றும் ராஷிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 255 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 30.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், மிகீரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜேஸன் ரோயும் தொடரின் நாயகனாக ஜோஸ் பட்லரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Related

Tags: இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிஒருநாள் போட்டிநெதர்லாந்து அணிஜேஸன் ரோய்ஜோஸ் பட்லர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொலர்கள் வழங்கப்படாமையே மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் – சன்ன ஜயசுமன

Next Post

பெற்றோல் ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருவதில் தாமதம் – மின்சக்தி அமைச்சு

Related Posts

லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உதைப்பந்தாட்டம்

ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீவ் கிளார்க் ராஜினாமா!

2026-06-28
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

2026-06-26
ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!
ஆசிரியர் தெரிவு

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!

2026-06-26
இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-25
Next Post
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

பெற்றோல் ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருவதில் தாமதம் - மின்சக்தி அமைச்சு

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!

ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் – ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது: பிரதமர்

ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் - ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது: பிரதமர்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

0
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்

0
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்வு!

0
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீவ் கிளார்க் ராஜினாமா!

0
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.