• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2022/08/06
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 81 ஓட்டங்களையும் டமீம் இக்பால் 62 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், நியுச்சி மற்றும் ரஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால், சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சிகண்டர் ராஸா ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களையும் இன்னசன்ட் கையா 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம், மெயிடி ஹசன் மற்றும் மொசெடக் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 109 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சிகண்டர் ராஸா தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: சிகண்டர் ராஸாசிம்பாப்வே அணிபங்களாதேஷ் கிரிக்கெட் அணிமுதலாவது ஒருநாள் போட்டிஹராரே மைதானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதாவுல்லா, விக்கி, பிள்ளையானுக்கு அமைச்சு பதவி : வெளியான முக்கிய தகவல்

Next Post

சஜித் – ரணில் நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல்!

Related Posts

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் : அரினா சபலென்கா  அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி
டெனிஸ்

2026-01-27
இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!
ஆசிரியர் தெரிவு

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

2026-01-26
பிக்பெஷ்  லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்
கிரிக்கெட்

பிக்பெஷ் லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்

2026-01-26
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்
கிரிக்கெட்

மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

2026-01-26
Next Post
சஜித் – ரணில் நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல்!

சஜித் - ரணில் நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல்!

நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலி: அமெரிக்காவுடனான பேச்சுவார்தைகளை இரத்து செய்தது சீனா!

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

சர்வகட்சி அரசாங்கமொன்றால் எவ்வித நன்மையும் இல்லை - சரத் பொன்சேகா

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.