• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
உயர்மட்டத் தொடர்பின் அரிதான தருணம்: அமெரிக்க- ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை!

உயர்மட்டத் தொடர்பின் அரிதான தருணம்: அமெரிக்க- ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை!

Anoj by Anoj
2022/10/22
in அமொிக்கா, உலகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் மற்றும் அவரது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) பேசியதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தின.

இந்த உரையாடலின் போது, உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். கடந்த மே 13ஆம் திகதி ஒரு அழைப்பிற்குப் பிறகு அவர்கள் பேசுவது இதுவே முதல் முறை.

இந்த உரையாடல் குறித்து பென்டகன் செய்திச் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில்,
சந்தர்ப்பங்களுக்கான வழிகளை திறந்து வைக்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. இரண்டு ஜென்டில்மேன்களும் பேசி மே மாதம் ஆகிறது. அமைச்சர் ஷோய்குவுடன் தொடர்பு கொள்ள செயலாளர் ஆஸ்டின் இன்று ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டார்’ என கூறினார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், ‘உக்ரைன் நிலைமை உட்பட சர்வதேச பாதுகாப்பு தொடர்பான தற்போதைய கேள்விகள் விவாதிக்கப்பட்டன’ என்று கூறியது.

மே மாதம் அவர்களின் முந்தைய உரையாடலுக்குப் பிறகு, ஆஸ்டின் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தனது எதிர்ப்பை வலியுறுத்தினார். ஆனால், இது இந்த முறை குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள், புடினின் அச்சுறுத்தல்கள் நிஜமாகுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தாங்கள் நம்புவதாகக் கூறுகின்றனர்.

Related

Tags: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின்அமெரிக்காஉக்ரைன்பிரித்தானியாரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பில் 14 மணி நேர நீர்விநியோகத் தடையில் மாற்றம்

Next Post

இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக உயர்வு!

Related Posts

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!
அமொிக்கா

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!
அமொிக்கா

ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!

2026-09-16
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
உலகம்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
Next Post
இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக உயர்வு!

ஐ.நா காலநிலை மாநாட்டிற்கு செல்லாத தனது முடிவை மன்னர் சார்லஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜோன் கெர்ரி!

ஐ.நா காலநிலை மாநாட்டிற்கு செல்லாத தனது முடிவை மன்னர் சார்லஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜோன் கெர்ரி!

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

22ஐ ஏற்றுக்கொண்டமை ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி - கரு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

0
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

0
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.