• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணம்: அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது அயர்லாந்து அணி!

Anoj by Anoj
2022/10/31
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 குழு-1இல் நடைபெற்ற தொடரின் 31ஆவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பிரிஸ்பேனில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக் 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 63 ஓட்டங்களையும் ஸ்டொயினிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெக்கார்தி 3 விக்கெட்டுகளையும் லிட்டில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி, 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டக்கர் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் டிலேனி 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ், க்ளேன் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டாக், ஆடம் செம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஆரோன் பின்ஞ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அயர்லாந்து அணிஅவுஸ்ரேலியா அணிஆரோன் பின்ஞ்ரி-20 உலகக்கிண்ணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோவை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக – திருமாவளவன் விமர்சனம்

Next Post

வியாழேந்திரன் உள்ளிட்ட நால்வரும் வழக்கில் இருந்து விடுதலை!!

Related Posts

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!
உதைப்பந்தாட்டம்

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

2026-08-17
இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!
ஆசிரியர் தெரிவு

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

2026-08-17
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2026-08-16
இலங்கை – இந்தியா டெஸ்ட் தொடர் நாளை காலியில் ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இந்தியா டெஸ்ட் தொடர் நாளை காலியில் ஆரம்பம்!

2026-08-14
Next Post
Update: வியாழேந்திரன் வீட்டுக்கு முன் துப்பாக்கிச் சூடு: பாதுகாவலர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

வியாழேந்திரன் உள்ளிட்ட நால்வரும் வழக்கில் இருந்து விடுதலை!!

மகாஜனாவில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு!

கட்சி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக  பொலிஸ் உத்தியோகஸ்தர் முறைப்பாடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

0
இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

0
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

0
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.