• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடர்: சான்ட்னர் தலைமையில் இரு புதுமுகங்கள்!

Anoj by Anoj
2023/01/13
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிட்செல் சான்ட்னர்வழிநடத்தும் இந்த 15பேர் கொண்ட அணியில், இடது கை சுழற்பந்துவீச்சாளர் பென் லிஸ்டர் கிரிக்கெட் அறிமுகத்தை பெறுகிறார்.

அதேபோல, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான சகலதுறை வீரர் ஹென்றி ஷிப்லியும் அறிமுகம் பெறுகிறார்.

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான அணியில், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளீவர், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லொக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பிள், ஹென்ரி ஷிப்லி, இஷ் சோதி, பிளேர் டிக்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 18ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரையடுத்து நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி, ஜனவரி 27ஆம் திகதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இடது கை சுழற்பந்துவீச்சாளர் பென் லிஸ்டர்இந்தியக் கிரிக்கெட் அணிஇந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்நியூஸிலாந்து அணிமிட்செல் சான்ட்னர்ஹென்றி ஷிப்லி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!

Next Post

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு!

Related Posts

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!
கிரிக்கெட்

2026-08-24
இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!

2026-08-24
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!
கிரிக்கெட்

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

2026-08-23
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!
முக்கிய செய்திகள்

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

2026-08-22
Next Post
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு!

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு!

ஓமானில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண் உயிரிழப்பு!

மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

2026-08-25
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-25
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.