• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது  – மனோ கணேசன்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிரதமர்  ரணிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புகின்றார்கள், நாமும் விரும்புகிறோம்.

ஆனால், அது எமது கைகளில் மாத்திரம் இல்லை. பல புற சக்திகள் அதற்கு தடையாக இருக்கின்றன.அதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

எமது பிரதான நோக்கு, எமது மக்களின் விடிவுக்கு நிரந்தர தீர்வுகளான  காணி உரிமையும், வீட்டு உரிமையும், கல்வி உரிமையும் உறுதிப்படுத்தப்படுவதாகும். கல்வி உரிமைக்கு இந்திய அரசு உதவும் என நான் நம்புகிறேன்.

காணி உரிமையை, நாம் இலங்கையில் பெறுவோம். இவற்றை எப்படி பெறுவது என்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்க்கதரிசனத்துடன் நடக்கின்றது.

நாம் நினைத்தால், உடன் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறலாம். ஆனால் அதைவிட இதுவே எமது நிதானமான தீர்க்கதரிசன நோக்கு என்பதை நான் பொறுப்புடன் கட்சி தலைவராகக் கூறி வைக்க விரும்புகிறேன்”  என மனோ கணேசன்   தெரிவித்துள்ளார்.

Related

Tags: Mano Ganeshan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Next Post

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை வகுப்பு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

Related Posts

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!
இலங்கை

2026-02-28
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஆப்கான் தலிபான்கள்!
ஆசிரியர் தெரிவு

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

2026-02-28
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-28
Next Post
யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை வகுப்பு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

யானை - மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை வகுப்பு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு!

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு!

சந்திரயான்-3 ஏவப்பட்டமையானது இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் அளவை அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

சந்திரயான்-3 ஏவப்பட்டமையானது இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் அளவை அதிகரிக்கும் - ஜிதேந்திர சிங்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

0
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஆப்கான் தலிபான்கள்!

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஆப்கான் தலிபான்கள்!

0
பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

0
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.