• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

எல்.பி.எல்.: தம்புள்ளை அவுரா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/05
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
48
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் சதீர சமரவிக்கிரம 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில், மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா 2 விக்கெட்டுகளையும் சமிக்க கருணாரத்ன 1 விக்கெட்டினையும் விழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 197 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தம்புள்ளை அவுரா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நுவனிந்து பெனார்டோ 56 ஓட்டங்களையும் பாபர் அசாம் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அவுராயின் பந்துவீச்சில், நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் ஹெய்டன் கெர் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும்; வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

Next Post

லங்கா பிரீமியர் லீக்: தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பி-லவ் கண்டி அணி!

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
Next Post

லங்கா பிரீமியர் லீக்: தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பி-லவ் கண்டி அணி!

நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை- கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி கருத்து!

பொருளாதார திட்டங்களுக்காக காணிகளை வழங்குமாறு கோரிக்கை!

முன்பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கும் நடவடிக்கை இம்மாதம் முதல் ஆரம்பம்!

பாடசாலைகளிடமிருந்து நீர் கட்டணம் அறவீடு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.