• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைத் தீவில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/12
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்களால்  இன்று  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

”வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியே” இன்று நண்பகல் 12.30 தொடக்கம் 2.00 மணிவரை முல்லைத்தீவு  மாவட்ட மருத்துவமனை முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமை, அதிகரித்த பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு மாத்திரம்  சுமார் 700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும், வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக பல வைத்தியசாலைகளை  இழுத்து மூடும் அபாயத்தில் உள்ளன  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு, மற்றும் தரம் குறைந்த மருந்துகளின் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களினால் அநாவசிய உயிரிழப்புகளும்  நிகழ்வதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

blank

Related

Tags: முல்லைத்தீவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஆவணப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – டக்ளஸ் தேவானந்தா

Next Post

உக்ரேன் தானியங்கள் இறக்குமதி மீதான தடையை நீக்கப்போவதில்லை – போலந்து பிரதமர்

Related Posts

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!
இலங்கை

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
Next Post
உக்ரேன் தானியங்கள் இறக்குமதி மீதான தடையை நீக்கப்போவதில்லை – போலந்து பிரதமர்

உக்ரேன் தானியங்கள் இறக்குமதி மீதான தடையை நீக்கப்போவதில்லை - போலந்து பிரதமர்

இரு தலைவர்களும் எதிர்வரும் நாட்களில் சந்திப்பார்கள் – கிரெம்ளின்

இரு தலைவர்களும் எதிர்வரும் நாட்களில் சந்திப்பார்கள் - கிரெம்ளின்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியாவுக்கு உதவி வழங்குகிறது ஈரான் !

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

0
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

0
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

0
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.