• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்; மீண்டும் ஊரடங்கு அமுல்

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்; மீண்டும் ஊரடங்கு அமுல்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/15
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம்  மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது.குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில்  2 பேர் நிபா வைரஸினால் உயிரிழந்துள்ள நிலையில்   மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் எதிர் வரும் 10 நாட்களுக்கு  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நிபா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் சுகாதாரத்துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் பொதுமக்கள்  அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ வேண்டும் என்ற  கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: KeralasKozhikodeNipah Virus
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு.

Next Post

கொக்குத்தொடுவாய் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு!

Related Posts

ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!
இலங்கை

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

2026-06-28
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!
இலங்கை

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

2026-06-28
டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை
இலங்கை

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

2026-06-28
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !
இலங்கை

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

2026-06-28
Next Post
பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு

கொக்குத்தொடுவாய் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு!

நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

0
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

0
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.