• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
2023 டேவிஸ் கிண்ணம் : நோவக் ஜெகோவிச்சின் செர்பியாவை எதிர்கொள்கிறது கிரேட் பிரிட்டன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/09/20
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மலாகாவில் நடைபெறும் டேவிஸ் கிண்ண காலிறுதி போட்டியில் நோவக் ஜெகோவிச்சின் செர்பியாவை எதிர்த்து கிரேட் பிரிட்டன் விளையாட உள்ளது.

இறுதியாக 2015 இல் வென்ற கிரேட் பிரிட்டன், இம்முறை நொக் அவுட் சுற்றில் செர்பியாவை நவம்பர் 21 மற்றும் 26 ஆம் திகதிகளுக்குள் எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதியில் இத்தாலி அல்லது நெதர்லாந்துடன் மோதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிகலூக்காக, அவுஸ்ரேலியா, கனடா, செக்குடியரசு, பின்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, செர்பியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

அதன்படி கனடாவுக்கு எதிராக பின்லாந்தும் செக் குடியரசுக்கு எதிராக அவுஸ்ரேலியாவும் இத்தாலிக்கு எதிராக நெதர்லாந்தும் செர்பியாவிற்கு எதிராக கிரேட் பிரிட்டனும் மோதவுள்ளன.

Related

Tags: Davis Cup Finals 2023
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெஷன்ஸ் லீக் போட்டிகளுக்கு முன் புறக்கணிப்பை நிறுத்த ஸ்பெயின் வீராங்கனைகள் தீர்மானம் !!

Next Post

 ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் துரத்துவோம்” மன்னாரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
 ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் துரத்துவோம்”  மன்னாரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

 ”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் துரத்துவோம்” மன்னாரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு : சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு TID அழைப்பு !

சிவில் விமானப் போக்குவரத்துத் தொடர்பில் விசேட செயலமர்வு! 

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

0

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.