• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – டிடிவி தினகரன் கோரிக்கை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/01/08
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை மற்றும் தென்மாவட்ட மக்கள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு இந்த காலத்தில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் டிடிவி தினகரன் தமிழக அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: டிடிவி தினகரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று : மழையால் போட்டி தடைப்படுமா ?

Next Post

மாணவிகள்,ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் கைது!

Related Posts

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு
இந்தியா

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
Next Post
வவுனியாவில் மாணவியைத் தாக்கிய ஆசிரியர் கைது!

மாணவிகள்,ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் கைது!

நாடாளுமன்றில் ஒலித்த பழங்குடி ஹக்கா

நாடாளுமன்றில் ஒலித்த பழங்குடி ஹக்கா

சிறந்த திரைப்படமாக ”ஓப்பன்ஹெய்மர்” தெரிவு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.