• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட்: ஆதவனின் ஓர் அலசல்!

இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட்: ஆதவனின் ஓர் அலசல்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/09
in பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
48
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடர்களுக்காக ஆப்கானிஸ்தான் அணி, இலங்கைக்கு வருகை தந்திருந்தாலும், நடப்பு சுற்றுப்பயணம் சற்று விஷேடமானதாக கருதப்படுகின்றது.

காரணம், இரு அணிகளுக்கிடையில் இம்முறைதான், முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்றிருந்தது.

கடந்த 2ஆம் திகதி கொழும்ப-எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றிருந்த போட்டியில், இலங்கை அணி, நான்கே நாட்களில் போட்டிகளை நிறைவுக்கு கொண்டுவந்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

தற்போது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதன் மூன்று போட்டிகளும் கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்தநிலையில், ஆதவன் இந்த ஒருநாள் தொடர் குறித்த சில விடயங்களை, தங்களது இரசிகர்களுக்கு அறியத் தர விரும்புகின்றது.

  • அவையாவன,
    இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஏழு முறை இலங்கை அணியும் 4 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
  • இறுதியாக இரு அணிகளுக்கிடையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் அதிகபட்சமாக 498 ஓட்டங்களை மொத்த ஓட்ட எண்ணிக்கையாக பெற்றுள்ளார்.
  • இலங்கை அணியின் வீரர்களை பொறுத்தவரை பெத்தும் நிஸங்க அதிகபட்ச மொத்த ஓட்ட எண்ணிக்கையாக 342 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
  • இதேபோல, இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித அதிகப்பட்ச மொத்த விக்கெட்டுகளாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில், அதிகப்பட்ச மொத்த விக்கெட்டுகளாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்கானுக்கு எதிரான முதலாவது ODI போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

Next Post

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!
இலங்கை

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

2026-08-28
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !
இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

2026-08-28
சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!
இந்தியா

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

2026-08-28
கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !
இலங்கை

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

2026-08-28
Next Post
Gaza_Hopital

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு !

எம்மை சீண்டினால் அழித்து விடுவோம்! வட கொரிய ஜனாதிபதி எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

0
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

0
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

0
வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.