• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
ஹோலிப்பண்டிகையின் லட்டு வீசும் விழாவில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

ஹோலிப்பண்டிகையின் லட்டு வீசும் விழாவில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/18
in Uncategorized, இந்தியா, உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகையின், லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் லட்டு வீசும் திருவிழா நடைபெற்றது.

இதன்போது, அதிகமாக பக்தர்கள் கூடியதால் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைமடைந்துள்ளனர்..

நேற்று முதல் 10 நாட்களுக்கு ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு லட்டு வீசும் விழா நடைபெறுகிறது.

கூரைகளின் மேல் இருந்து அர்ச்சகர்கள் வீசும் லட்டுப் பிரசாதத்தைப் பெற பக்தர்கள் முண்டியடிப்பது வழக்கம்.

நேற்று இவ்விழாவின்போது பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காலடியில் நசுங்கினர்.

இதன்போது பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடைநவடிக்கை எடுத்தமையினால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #indiaholifestival uttar pradesh athavannews todaynews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெடுக்குநாறி விவகாரம்: திருகோணமலையில் போராட்டம்

Next Post

தேர்தல் பத்திர விபரங்களை வெளியிடுவதில் SBI க்கு என்ன தயக்கம் : உச்சநீதிமன்றம் கேள்வி!

Related Posts

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !
Uncategorized

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!
இந்தியா

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!
ஆசிரியர் தெரிவு

இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
Next Post
தேர்தல் பத்திர விபரங்களை வெளியிடுவதில் SBI க்கு என்ன தயக்கம் : உச்சநீதிமன்றம் கேள்வி!

தேர்தல் பத்திர விபரங்களை வெளியிடுவதில் SBI க்கு என்ன தயக்கம் : உச்சநீதிமன்றம் கேள்வி!

அநுர பிரிதயதர்ஷன யாப்பா தலைமையிலான குழு அதிரடி!

அநுர பிரிதயதர்ஷன யாப்பா தலைமையிலான குழு அதிரடி!

வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் -எதிர்க்கட்சித் தலைவர்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.